Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழ்ப்பாணம் சுழிபுரம் முருகன் ஆலய விவகாரம்- வீதிக்கு இறங்கிய மக்கள்!

August 5, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழ்ப்பாணம் சுழிபுரம் முருகன் ஆலய விவகாரம்- வீதிக்கு இறங்கிய மக்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என
வெளியிடபட்டட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் எனத் தெரிவித் ஆர்ப்பாடம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (05) சுழிபுரத்தில் இந்த போராட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தினைத் தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பாறளை முருகன் ஆலயம் நோக்கி பேரணியொன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.

அத்துடன் போராட்டத்தின் போது தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன்
பதாகைகளையும் போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர். போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், மத குருமார்கள், சைவ அமைப்புக்கள், சிவில் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அரச மரம் தொல்பொருள் சின்னமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அரச மரத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சம் பிரதேச மக்களிடையே எழுந்துள்ளது. இதனையடுத்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Tags: #Investigation#police#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsjaffnasrilanka
Previous Post

ஆப்ரிகாட் பழம் இத்தனை நோய்களைத் தீர்க்குமா?

Next Post

மலைப்பாம்புகளை கொன்றால் பரிசு – புளோரிடாவில் வினோத போட்டி

Next Post
மலைப்பாம்புகளை கொன்றால் பரிசு – புளோரிடாவில் வினோத போட்டி

மலைப்பாம்புகளை கொன்றால் பரிசு - புளோரிடாவில் வினோத போட்டி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.