Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் வெடித்த சர்ச்சை!

August 2, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் வெடித்த சர்ச்சை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பிரிவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்த நிலையில், இந்த அறிவிப்பு அமெரிக்காவில் எதிர்மறையான சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே ஹாலிவுட்டில் திரை எழுத்தாளர்கள் நெட்பிளிக்ஸ் டிஸ்னி அமேசான் போன்ற படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் ஊதியத்தை அதிகரிக்கக் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஹாலிவுட் நட்சத்திரங்களும் படப்பிடிப்புகளை நிறுத்தி ஆதரவு அளித்து வருகின்றனர்.

இவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஹாலிவுட் படங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அவதார் மற்றும் மார்வெல் பட வரிசையின் புதிய படங்களின் ரிலீசும் தாமதமாகியுள்ளது.

Tags: #Netflix#tamilnews#Technology#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

தியானத்தில் இருந்த பௌத்த தேரருக்கு நேர்ந்த கதி

Next Post

வடக்கில் கொண்டுவரப்படவுள்ள பாரிய திட்டம் – செப்டம்பர் 02 ஆம் திகதி முதல் நடைமுறை

Next Post
வடக்கில் கொண்டுவரப்படவுள்ள பாரிய திட்டம் – செப்டம்பர் 02 ஆம் திகதி முதல் நடைமுறை

வடக்கில் கொண்டுவரப்படவுள்ள பாரிய திட்டம் - செப்டம்பர் 02 ஆம் திகதி முதல் நடைமுறை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.