கனடாவின் வாழ்க்கைத் தரம் பற்றிய புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பீடு செய்யும் போது கனடா பின்னடைவை சந்;தித்துள்ளது. அண்மையில் இது தொடர்பில் இந்த ஆய்வு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியானது பொருளாதார சுபீட்சத்தை பிரதிபலக்காது என ஆய்வினை மேற்கொண்ட TD என்ற நிறுவனத்தின் பொருளியியலாளர் மார்க் எர்க்காலோ தெரிவித்துள்ளார்.
மெய்யான மொத்த தேசிய உற்பத்தியின் அடிப்படையில் கனடா ஏனைய நாடுகளை விடவும் பின்தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா உள்ளிட்ட ஜீ7 நாடுகளில் கனடாவின் வாழ்க்கைத் தரம் ஏனைய நாடுகளை விடவும் பின்தள்ளப்பட்டுள்ளது.
Discussion about this post