Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் கேட்ட நடிகை

July 12, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் கேட்ட நடிகை
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகை ஊர்வசி ராவ்டேலா. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இன்ஸ்டாக்ராமில் அவருக்கு 66 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

தென்னிந்திய டாப் நடிகைகளை விட அவருக்கு பல மடங்கு அதிகம் followers இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ஊர்வசி லெஜண்ட் படத்தில் வில்லியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊர்வசி ராவ்டேலாவின் சம்பளம் பற்றிய விவரம் தான் தற்போது எல்லோருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.

அவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியின் அடுத்த படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றிற்கு ஊர்வசி மிக கவர்ச்சியாக டான்ஸ் ஆடி இருக்கிறார். அதற்காக அவர் கேட்ட சம்பளம் தான் தயாரிப்பாளருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.

3 நிமிடம் மட்டுமே வரும் அந்த பாட்டுக்கு 3 கோடி ருபாய் சம்பளமாக கேட்டிருக்கிறார் அவர். தயாரிப்பாளரும் வேறு வழி இல்லாமல் அந்த சம்பளத்தை கொடுத்து விட்டாராம்.

Tags: #tamilnews#Thamilaaram#ThamilaaramNews#UrvashiRautela
Previous Post

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்!

Next Post

பார்கின்சன் நோயை 7 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கும் ஸ்மார்ட் வாட்ச்!

Next Post
பார்கின்சன் நோயை 7 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கும் ஸ்மார்ட் வாட்ச்!

பார்கின்சன் நோயை 7 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கும் ஸ்மார்ட் வாட்ச்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.