Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் பணவீக்கம் தொடர்பில் மகிழ்ச்சி செய்தி

June 30, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் பணவீக்கம் தொடர்பில் மகிழ்ச்சி செய்தி
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் பணவீக்கம் தொடாபில் மகிழ்ச்சியான வெய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் கனடாவின் பொருளாதாரம் 3.4 வீதமாக வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. எரிபொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்த காரணத்தினால் பணவீக்கத்தில் சாதக மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டின் பின்னர் நாட்டில் பதிவான மிகக் குறைந்தளவு பணவீக்கம் மே மாதம் பதிவாகியுள்ளது.

எவ்வாறெனினும், உணவுப் பொருட்களின் விலைகளில் இன்னமும் எதிர்பார்க்கப்பட்ட சாதக மாற்றத்தை அவதானிக்க முடியவில்லை என சுட்டிககாட்டப்பட்டுள்ளது.

மளிகைப் பொருட்களுக்கான விலைகள் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் 9 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

Tags: #InflationRate#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#TumblesCanada
Previous Post

சருமம் சிவப்பாக இருக்க நடிகை த்ரிஷா குடிக்கும் ஜுஸ் என்ன தெரியுமா?

Next Post

சர்வதேச அளவில் ஈழத்தமிழன் சாதனை

Next Post
சர்வதேச அளவில் ஈழத்தமிழன் சாதனை

சர்வதேச அளவில் ஈழத்தமிழன் சாதனை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.