Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கொழும்பு – ரத்தினபுரி வீதியில் விபத்து! 20 பேருக்கு காயம் – ஐவர் கவலைக்கிடம் (படங்கள்)

June 26, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கொழும்பு – ரத்தினபுரி வீதியில் விபத்து! 20 பேருக்கு காயம் – ஐவர் கவலைக்கிடம் (படங்கள்)
0
SHARES
Share on FacebookShare on Twitter

கொழும்பு – ரத்தினபுரி பிரதான வீதியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்து வழுக்கிச் சென்று சொகுசு பேருந்துடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

ஐவர் கவலைக்கிடம்

கொழும்பு - ரத்தினபுரி வீதியில் விபத்து! 20 பேருக்கு காயம் - ஐவர் கவலைக்கிடம் (படங்கள்) | Accident On Colombo Ratnapura Road

சொகுசுப் பேருந்து முன்னோக்கி நகரந்தமையினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் வான் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery Gallery Gallery

Tags: #Colombo#RatnapuraRoad#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsaccidentsrilanka
Previous Post

ஜனாதிபதி வேட்பாளராக ரணில்?

Next Post

இன்றைய ராசிபலன்கள் 27-06-2023

Next Post

இன்றைய ராசிபலன்கள் 27-06-2023

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.