Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

நயன்தாரா வீட்டில் மற்றுமொரு விஷேசம்..

June 20, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
நயன்தாரா வீட்டில் மற்றுமொரு விஷேசம்..
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா.

இவருக்கு இணையாக இன்று வரை தமிழ் சினிமாவில் யாரும் இல்லை என சினிமா வட்டாரங்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.

இவர் தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து,“ நானும் ரௌவுடி தான்” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு அழகிய இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இவர்களின் வீட்டில் செய்யும் அட்டகாசங்களை விக்னேஷ் சிவன் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தந்தையர் தின கொண்டாட்டத்தின் போது நயனின் குழந்தைகள் இருவரும் விக்னேஷ் சிவனின் தலையின் மேல் ஏறி வாழ்த்து கூறியுள்ளார்கள். இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை சமந்தா உட்பட பல பிரபலங்கள் தங்களின் வாழ்த்து செய்தியை தெரிவித்து வருகிறார்கள்.

“இவர்களின் குறும்புதனம் வரவர அதிகரித்து கொண்டே செல்கின்றது” என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

புகைப்படத்தைப் பார்க்க

Tags: #Director#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Vigneshsivan
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 20-06-2023

Next Post

ராவணன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Next Post
ராவணன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ராவணன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.