Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

இன்றைய ராசிபலன்கள் 16-06-2023

June 16, 2023
in ஆன்மீகமும் ஜோதிடமும், முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

மேஷம்

மேஷம் இன்றைய ராசி பலன் - Aries

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருந்து வரும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டு. ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கு தங்கள் வழிகாட்டுதலுடன் ஒற்றுமை ஏற்படுவதற்கான இணக்கமான சூழ்நிலை நிலவும்.

சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். உங்களுடைய பற்றாக்குறையை திறம்பட சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம் இன்றைய ராசி பலன் - Taurus

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். சொத்து சம்பந்தப்பட்ட காரியங்களில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழ்நிலைகளை எதிர் நோக்குகிறார்கள், சுற்றுலா தொழில் வங்கித்தொழில் உணவு தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகம் மற்றும் தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் அமையும். வெங்கடாசலபதி வழிபாடு நன்மை தரும். குடும்பத்தில் ஒற்றுமை நிகழும் சற்று பற்றாக்குறை இருந்து வந்தாலும் அனைத்தையும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். மாணவர்களின் கல்வியில் சற்று கவனம் தேவை.

​மிதுனம் 

மிதுனம் இன்றைய ராசி பலன் - Gemini

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். இருப்பினும் இன்று மாலை குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவு மேம்படும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதமாகி வெற்றிகரமாக முடியும்.

பொருளாதாரத்தில் ஓரளவு பற்றாக்குறை இருந்தாலும் அவர்களை திறம்பட சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் தொடர்பான செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. படிப்பு முடிந்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

கடகம் 

கடகம் இன்றைய ராசி பலன் - Cancer

அன்பர்களுக்கு மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள். என்றாலும் சற்று கூடுதல் முயற்சி தேவைப்படும். உயர்கல்வி கற்ற கொண்டிருப்பவர்களுக்கு தாங்கள் எடுக்கும் காரியங்களில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி உறவு நிலை சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மொத்தத்தில் அன்னியோன்னியம் நன்றாக இருந்து வரும்.

உத்தியோகத்தில் மன நிம்மதி கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும் திறம்பட எதிர் கொண்டு வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக இருந்து வரும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

சிம்மம் 

சிம்மம் இன்றைய ராசி பலன் - Leo

கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருக்கும் குழந்தைகளின் கல்விச் செலவுகள் சற்று அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செலவுகளும் அலைச்சலும் உண்டாக வாய்ப்பு இருக்கிறது. அரசியலில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக வேண்டிவரும். எதிர்பார்த்த பணம் வரும்.

புது தொழில் முயற்சிகள் வெற்றி தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வரும். வருமானத்தை அதிகரிக்கும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் தரும் நாளாக இருக்கும்.

கன்னி 

கன்னி இன்றைய ராசி பலன் - Virgo

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு உறவினர்களால் செலவினங்கள் இருக்கும்.பெண்களுக்கு நல்ல நாளாக இன்றைய நாள் அமையும்.ஆடை ஆபரணம் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் அமையும் நாளாக இன்றைய நாள் இருக்கிறது.

மாணவர்களின் கல்வி மேம்படும் கல்விச் செலவுகள் கூடினாலும் மன நிம்மதி கிடைக்கும்.பெண் குழந்தைகளை பெற்றிருப்பவர்களுக்கு மன மகிழ்ச்சி அடையும்.நிகழ்வுகள் உண்டு ஆஞ்சநேயர் வழிபாடு ஆக்கம் தருவதாக இருக்கும்.குடும்ப ஒற்றுமையை மேம்படுத்தும்.கணவன் மனைவி உறவு சீராக இருந்துவரும்.

துலாம் 

துலாம் இன்றைய ராசி பலன் - Libra

புதிய தொழில் முயற்சிகள் புதிய ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்து இடுவதற்கு இன்று சரியான நாள் அல்ல. ஓரிரு நாட்கள் கழித்து என் வேலைகளை மேற்கொள்ளலாம். குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமையை அன்னியோனியமாக இருக்கும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உண்டாகும். வழக்கு போன்றவற்றில் வெற்றி கிடைக்கும்.

ஆராய்ச்சி படிப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் இன்று துவக்காமல் இருப்பது நல்லது.

விருச்சிகம்

விருச்சிகம் இன்றைய ராசி பலன் - Scorpio

சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. கல்வியை முடித்து வேலை வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். வேலையில் இடமாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் அவை தொடர்பான காரியங்களை இன்று துவக்கலாம்.

ஒரு சிலருக்கு பிரயாணம் செய்ய நேரிடும் பயணத்தால் ஆதாயம் உண்டு என்பதால் இவைகளை மேற்கொள்ளலாம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாள் ஆகும்.

தனுசு

தனுசு இன்றைய ராசி பலன் - Sagittarius

ஒரு சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டாகும். இவைகளால் வெற்றியும் கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பில் இருப்பவர்களுக்கு தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள்.

வெளிநாடுகளில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். உயர்கல்வியில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும்.

மகரம்

மகரம் இன்றைய ராசி பலன் - Capricorn

அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருந்துவரும். இருப்பதும் கூடுதல் முயற்சி செய்வதால் நல்ல முன்னேற்ற பாதையை நோக்கி இவர்கள் செல்வார்கள். உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு இணக்கமான சூழ்நிலை நிலவி வரும்.

உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு தங்களது வேலையில் மனநிம்மதியைப் பெறுவார்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் அடைய கூடிய நல்ல நாளாகும்.

கும்பம்

கும்பம் இன்றைய ராசி பலன் - Aquarius

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மன நிம்மதி கிடைத்துவிடும். குடும்பத்தில் அமைதி தவழும். வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் சற்று அனுசரித்துச் செல்ல வேண்டும்.

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

மீனம்

மீனம் இன்றைய ராசி பலன் - Pisces

எதிர்பாராத தனவரவையும் சொத்து வாகனம் சம்பந்தப்பட்ட வகையில் ஆதாயத்தையும் உணவு தொழில் சேவை தொழில் பெண்கள் தொடர்பான பொருட்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல ஆதாயத்தை தரக்கூடிய தினமாக இன்றைய நாள் அமையும்.

புதிய கடன்கள் கிடைக்கும்.பற்றாக்குறையை வெற்றிகரமாக எதிர்நோக்கி காரியத்தை சாதிப்பீர்கள் குழந்தைகளால் ஆதாயம் உண்டாகும். ​நந்தீஸ்வரர் வழிபாடு நலம் பயக்கும்.

Tags: #Astrology#Horoscope#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsஇராசிபலன்
Previous Post

இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் குறையுமா?

Next Post

பல மடங்கு சம்பளத்தை உயர்த்திய சமந்தா

Next Post
பல மடங்கு சம்பளத்தை உயர்த்திய சமந்தா

பல மடங்கு சம்பளத்தை உயர்த்திய சமந்தா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.