Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தேர்தலை உடன் நடத்த சஜித் கட்சி வலிறுத்து!

June 13, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தேர்தலை உடன் நடத்த சஜித் கட்சி வலிறுத்து!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கடந்த வருடம் புரட்சியால் மக்கள் ஆணையை இழந்த நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் புரட்சி ஒன்று இடம்பெற்றது. அந்தப் புரட்சியின் விளைவாக ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விரட்டப்பட்டார்.

பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விரட்டப்பட்டார், நிதி அமைச்சர் பதவியிலிருந்து பசில் ராஜபக்ச விரட்டப்பட்டார், அமைச்சரவையும் விரட்டப்பட்டது, மொத்தமாக அரசே விரட்டப்பட்டது.

கோட்டாபய சட்டரீதியான ஜனாதிபதி அப்படி இருந்தும் அவருக்கான அங்கீகாரம் இல்லாமல் போனது. நாடாளுமன்றத்துக்கும் இதேநிலை தான். இதனால் மக்கள் விரும்புகின்றவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு மக்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

அப்படிப்பட்ட நாடாளுமன்றத்தால் தான் நாட்டைச் சரியாக இட்டுச் செல்ல முடியும். இதனால் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் நிற்கின்றோம் என்றார்.

Tags: #Elections#EranWickramaratne#PartyParliament#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கனடாவில் கோர விபத்து

Next Post

வரி திருத்தம் குறித்த தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை

Next Post
வரி திருத்தம் குறித்த தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை

வரி திருத்தம் குறித்த தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.