Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டுத் தாக்குதல்

June 10, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டுத் தாக்குதல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றுக்குள் நடப்பட்ட குண்டுத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் பதாக்ஷான் மாகாணத்தின் பைஸாபாத் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாரம் படுகொலை செய்யப்பட்ட மாகாண பதில் ஆளுநர் நிசார் அஹ்மத் அஹ்மதியின் இறுதிச்சடங்குகளின்போது இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் ஐஎஸ் இயக்கத்தினால் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் தலிபான் அதிகாரிகளும் அடங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்லான் மாகாணத்தின் முன்னாள் பொலிஸ் தலைவரும் அவர்களில் அடங்கியுள்ளார்.

Tags: #Afghanistan#AfghanistanBombBlast#Died#MosqueBombing#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

மட்டக்களப்பில் மீன் குழம்பால் பலியான இளம் தாய்

Next Post

வறுமையின் பிடியில் இலங்கை – கருத்துக்கணிப்பில் தகவல்

Next Post
வறுமையின் பிடியில் இலங்கை – கருத்துக்கணிப்பில் தகவல்

வறுமையின் பிடியில் இலங்கை - கருத்துக்கணிப்பில் தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.