Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தாயைத் தாக்கிய மகன்!-

June 8, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தாயைத் தாக்கிய மகன்!-
0
SHARES
Share on FacebookShare on Twitter

கதிர்காமம் பகுதியில் மகன் ஒருவர் தனது தாயை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இச் சம்பவத்தினை விசாரிக்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் முச்சக்கரவண்டி சேதப்படுத்தப்பட்டுள்ளது.

தாயொருவர் தனது மகன் தன்னையும், குடியிருப்பாளர்களையும் தாக்குவதாக கதிர்காமம் பொலிஸில் தாய் முறைப்பாடு
செய்துள்ளார்.

இந்நிலையில் முறைப்பாட்டினை விசாரிப்பதற்காக பொலிஸாருக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் 4
உத்தியோகத்தர்கள் குறித்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது ​​மறைந்திருந்த மகன் முச்சக்கரவண்டியின் முன்பக்க கண்ணாடியை தடிகளால் தாக்கிவிட்டு பயந்து
ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: #Attacked#Investigation#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

வார இறுதிக்குள் நீக்கப்படும் இறக்குமதி கட்டுப்பாடுகள்

Next Post

வளி மாசடைதல் காரணமாக கனடிய பாடசாலைகள் எடுத்துள்ள தீர்மானம்

Next Post
வளி மாசடைதல் காரணமாக கனடிய பாடசாலைகள் எடுத்துள்ள தீர்மானம்

வளி மாசடைதல் காரணமாக கனடிய பாடசாலைகள் எடுத்துள்ள தீர்மானம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.