Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

கேன்ஸ் திரைப்பட விழாவில் வெள்ளை புறா போல் செம்ம ஸ்டைலில் வந்த ஐஸ்வர்யா!

May 21, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
கேன்ஸ் திரைப்பட விழாவில் வெள்ளை புறா போல் செம்ம ஸ்டைலில் வந்த ஐஸ்வர்யா!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கேன்ஸ் திரைப்பட விழாவில் வெள்ளை புறா போல் செம்ம ஸ்டைலாக வந்த ஐஸ்வர்யாவின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 76வது புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் கடந்த 16ம் திகதி தொடங்கியது.

இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பல மொழிகள் கொண்ட மொத்தம் 21 திரைப்படங்கள் போட்டிபோட உள்ளன.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதும் உள்ள நடிகர், நடிகைகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தர உள்ளனர். இவ்விழாவில் வருகை தரும் நடிகர், நடிகைகளுக்கு சிறப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கப்படும்.

நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் பச்சன் வருகை தந்தார். அவரின் தோற்றத்தைக் கண்டு கூடியிருந்தவர்கள் அப்படியே ஆச்சரியமடைந்தனர். ஐஸ்வர்யா ராய் வழக்கத்தை விட கொஞ்சம் வித்தியாசமான உடையில் ஸ்டைலாக தோன்றினார்.

ஐஸ்வர்யா கருப்பு நிற கவுனுடன், பெரிய சில்வர் பேட்டை ஏந்தி வந்தார். அது அவருக்கு வித்தியாசமான தோற்றத்தைக் கொடுத்தது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அடடா…. எவ்வளவு அழகு… இந்த தோற்றம் மெய்சிலிர்க்க வைக்கிறது என்று லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Lucky fan to get a autograph from #AishwaryaRaiBachchan
CANNES QUEEN AISHWARYA pic.twitter.com/rWiJOCHV0M

— akshay raj (@akshayraj999) May 18, 2023

Tags: #Aishwarya#AishwaryaRai#CANNES#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கொடூரமாகத் தாக்கப்பட்ட பிரபல பாடசாலையின் மாணவன்!

Next Post

பிச்சைக்காரன் 2 படம் முதல் நாளில் செய்த வசூல்

Next Post
பிச்சைக்காரன் 2 படம் முதல் நாளில் செய்த வசூல்

பிச்சைக்காரன் 2 படம் முதல் நாளில் செய்த வசூல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.