Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் பணவீக்கம் பற்றிய வெளியான தகவல்

May 18, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் பணவீக்கம் பற்றிய வெளியான தகவல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் பணவீக்கம் தொடர்பில் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் பணவீக்க வேகம் 4.4 வீதமாக அதிகரித்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு பணவீக்க வீதம் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2022ம் ஆண்டு ஜுன் கனடாவின் பணவீக்க வீதம் 8.1 வீதமாக காணப்பட்டது.

மளிகைப் பொருட்கள், மரக்கறி வகைகள், எரிபொருள் போன்றனவற்றின் விலைகள் உயர்வடைந்துள்ளன. எதிர்வரும் மாதங்களில் பணவீக்கம் 3 வீதமாக குறைவடையும் என கனடிய மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Tags: #AnnualPace#InflationRose#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 18-05-2023

Next Post

புன்னகை அரசி சினேகாவா இது!

Next Post
புன்னகை அரசி சினேகாவா இது!

புன்னகை அரசி சினேகாவா இது!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.