Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

விடாமுயற்சி படத்தில் இரண்டு கதாநாயகிகளா??

May 13, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
விடாமுயற்சி படத்தில் இரண்டு கதாநாயகிகளா??
0
SHARES
Share on FacebookShare on Twitter

மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

பிரம்மாண்ட பட்ஜட்டில் உருவாகும் இப்படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 105 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் முதல் வாரத்தில் இருந்து துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். ஆனால், இதுவரை யார் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க போகிறார் என்று தகவல் வெளிவரவில்லை.

இந்நிலையில், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், கேத்ரினா கைப், கங்கனா ரனாவத் என ஐந்து நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இதில் இரு நடிகைகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags: #AjithKumar#Heroine#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Vidamuyarchi
Previous Post

நடிகை பிரக்யா ஜெய்ஷ்வால் ஹாட் போட்டோஷூட்

Next Post

பல கனேடிய நகரங்களில் அதிகரித்த சராசரி வாடகை கட்டணம்

Next Post
பல கனேடிய நகரங்களில் அதிகரித்த சராசரி வாடகை கட்டணம்

பல கனேடிய நகரங்களில் அதிகரித்த சராசரி வாடகை கட்டணம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.