Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பலரையும் வியக்கவைத்த இலங்கைச் சிறுவன்!

May 12, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
பலரையும் வியக்கவைத்த இலங்கைச் சிறுவன்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

உலக நாடுகளில் 195 நாடுகளின் தலைநகரங்களை 4 நிமிடங்களில் சிறுவன் ஒருவன் உலக படத்தில் தொட்டு காண்பித்துள்ளார்.

2018 மே 20 ஆம் திகதி பிறந்த இந்த புத்திசாலித்தனமான சிறுவனுக்கு நான்கு வயதாகிறது.

நுவரெலியா லவர்ஸ்லீப் விநாயகபுரம் பிரதேசத்திலுள்ள தோட்டத்தில் வசிக்கும் குமாரவேல் காலாநேஷன் மற்றும் செல்வராஜ் லலிதாம்பிகையின் மகனான காலாநேஷன் என்ற சிறுவனே இவ்வாறு உலக படத்தில் தொட்டு காண்பித்து சாதனை படைத்துள்ளார்.

உலக படத்தில் நாடுகளை தொட்டு காண்பிக்கும் பயிற்சியை இந்த சிறுவனுக்கு இரண்டு வயதில் இருந்தே அவனுடைய பெற்றோர் அளித்துள்ளனர். ஆசியாவில் சாதனை படைக்கும் வகையில் பயிற்சியளிக்கப்படுகின்றது.

அதன்பின்னர் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்கும் வகையில் பயிற்சியளிக்கப்படும் என்று அச்சிறுவனின் பெற்றோர் தெரிவித்தனர்.

Tags: #GuinnessWorldRecord#NuwaraEliya#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#worldrecord
Previous Post

நடிகை ரம்பாவின் மகள்களா இது?

Next Post

உதிரி பாகங்கள் எனக் கூறி வெளிநாட்டில் இருந்து வந்த 5 வாகனம்

Next Post
உதிரி பாகங்கள் எனக் கூறி வெளிநாட்டில் இருந்து வந்த 5 வாகனம்

உதிரி பாகங்கள் எனக் கூறி வெளிநாட்டில் இருந்து வந்த 5 வாகனம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.