சீனாவில் 65 வயது யுவன்சாய் என்பவர் தன்னுடைய பேத்தியை பிணைத்தொகையாக பிடித்து 500,000 யுவானுக்கும்
அதிகமாக வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் அவர் அரசாங்க ஊழியராக பணிபுரிந்ததோடு சூதாட்டத்தில் தீவிரமாக இருந்ததால் அவருக்கு பணத்
தேவை ஏற்பட்டுள்ளது.
தமது 4 வயதுப் பேத்தியைப் பாலர் பாடசாலையிலிருந்து அழைக்கச் சென்றார் அவர், பேத்தியை வீட்டிற்கு அழைத்து
வராமல் மகளை அழைத்து 3 நாட்களுக்குள் 500,000 யுவானைக் கொடுக்கவில்லை என்றால் பேத்தியை இனிமேல்
பார்க்கவே முடியாது என்று மிரட்டினார்.
தன் தந்தையின் மிரட்டலுக்குப் பயந்து காவல்துறையைத் தொடர்புகொண்ட அவரின் மகள் பொலிஸ் அதிகாரிகள்
யுவான்சாயைக் கைதுசெய்து குழந்தையை மீட்டெடுத்துள்ளனர்.
Discussion about this post