Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் 3 மில்லியன் டொலர் பரிசு வென்றவர் யார்?

May 3, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் 3 மில்லியன் டொலர் பரிசு வென்றவர் யார்?
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் பரிசிலுப்பு ஒன்றில் சுமார் மூன்று மில்லியன் டொலர் பரிவு வென்றவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

பிரபல விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான புளு ஜேய்ஸ் கழகத்தின் பரிசிலுப்பில் இவ்வாறு நபர் ஒருவர் 2.87 மில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசு வென்றெடுத்துள்ளார்.

ஏப்ரல் மாதத்திற்கான 50/50 பரிசு சீட்டிலுப்பில் இவ்வாறு பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.

Jays Care Foundation அமைப்பினால் இந்த சீட்டிலுப்பு நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்த சீட்டு கொள்வனவு செய்யப்பட்ட இடத்தில் பதிவு செய்யப்படாத காரணத்தினால் யார் வெற்றியாளர் என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பரிசு வென்றவர்கள் தொடர்பு கொண்டு பணப் பரிசினை பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. கடந்த பருவ காலத்தில் புளு ஜேய்ஸ் கழக ரசிகர்கள் மொத்தமாக 10 மில்லியன் டொலர் பரிசுகளை வென்றெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: #Foundation#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#TorontoCanada
Previous Post

மேக்கப் இல்லாத நயன்தாரா (படங்கள்)

Next Post

பணத்திற்காக தனது சொந்த பேத்தியை கடத்திய தாத்தா!

Next Post
பணத்திற்காக தனது சொந்த பேத்தியை கடத்திய தாத்தா!

பணத்திற்காக தனது சொந்த பேத்தியை கடத்திய தாத்தா!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.