தமிழ் சினிமாவின் பல முன்னணி ஹீரோ படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்து ஹிட் பாடல்கள் கொடுத்து வருகிறார்.
ரஹ்மான் சமீபத்தில் அவரது மனைவி உடன் ஒரு விருது விழாவில் கலந்துகொண்டார். அப்போது மேடையில் மனைவி பேச தொடங்கும்போது ரஹ்மான் ‘ஹிந்தி வேண்டாம், தமிழில் பேசு’ என மைக்கிலேயே கூறி இருக்கிறார்.
இருப்பினும் எனக்கு தமிழில் fluent ஆக பேச தெரியாது என கூறி ஆங்கிலத்திலேயே மனைவி பேசி இருக்கிறார்.
Discussion about this post