Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

நயன்தாராவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

April 22, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
நயன்தாராவின் சொத்து மதிப்பு இவ்வளவா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை நயன்தாரா. இவர் 2005 -ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான “ஐயா” படத்தின் மூலம் தமிழ் அறிமுகமானார்.

நயன்தாரா தமிழ் படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நயன்தாரா, ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாரா ஒரு படத்திற்கு 5 முதல் 10 கோடி வரை சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் நயன்தாராவின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதில் இவருக்கு ரூபாய் 200 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

Tags: #Nayanthara#NetWorth#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரிக்கும் தொற்றாளர்கள்

Next Post

மாணவி போன்று வேடமணிந்து பள்ளி கழிவறையில் பதுங்கியிருந்த நபர்

Next Post
மாணவி போன்று வேடமணிந்து பள்ளி கழிவறையில் பதுங்கியிருந்த நபர்

மாணவி போன்று வேடமணிந்து பள்ளி கழிவறையில் பதுங்கியிருந்த நபர்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.