Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

நடிகை ராதாவின் இரண்டாவது மகளா இது?

April 21, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
நடிகை ராதாவின் இரண்டாவது மகளா இது?
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகை ராதா தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார். ராஜசேகர் நாயர் என்பவரை 1991ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நடிகை ராதாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்.

அவரது இரண்டு மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி இருவருமே சினிமாவில் நாயகியாக நடித்துவிட்டார்கள். ராதாவின் இரண்டாவது மகள் துளசி சில படங்களே நடித்தார், அதன்பிறகு அவரை சினிமா பக்கமே காணவில்லை.

இந்த நிலையில் எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ராதா விஷு தின ஸ்பெஷலாக குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட அதில் அவரது இரண்டாவது மகள் துளசியை கண்ட ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

காரணம் அந்த அளவிற்கு அவர் உடல் எடை போட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

Tags: #Actress#RadhaDaughter#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Thulasi
Previous Post

காணித் தகராறில் பறிபோன உயிர்

Next Post

காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்..!

Next Post
காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்..!

காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்..!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.