Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

கிளாமர் லுக்கில் நடிகை சமந்தா!

April 20, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
கிளாமர் லுக்கில் நடிகை சமந்தா!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சாகுந்தலம்.

இப்படம் வெளிவந்த முதல் நாளில் இருந்து மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் பெறவில்லை.

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் நடிகை சமந்தா.. கிளாமர் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க | Samantha Latest Glamour Look In Citadel Premiere

ஹாலிவுட்டில் Richard Madden மற்றும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான் Citadel. இந்த வெப் சீரிஸின் பிரிமியர் லண்டனில் திரையிடப்பட்டது.

இதற்காக நடிகை சமந்தா சென்றிருந்தார். கிளாமர் உடையில் வருகை தந்திருந்த நடிகை சமந்தா ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்.

அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

GalleryGalleryGalleryGallery

Tags: #Samantha#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

பொன்னியின் செல்வனில் நடிக்க விக்ரம் வாங்கிய சம்பளம் இவ்வளவா?

Next Post

இந்த அரசியல்வாதி சீரழித்துவிட்டார்: கனேடிய பெண் மேயர் வெளிப்படை

Next Post
இந்த அரசியல்வாதி சீரழித்துவிட்டார்: கனேடிய பெண் மேயர் வெளிப்படை

இந்த அரசியல்வாதி சீரழித்துவிட்டார்: கனேடிய பெண் மேயர் வெளிப்படை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.