சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியை மீண்டும் பொறுப்பேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அழைக்கப்பட்டுள்ளார்.
அந்த அழைப்பிற்கு ஜி.எல். பீரிஸ் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஜீ.எல்.பீரிஸ் நீக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் .சாகர காரியவசம் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்த ஜி.எல்.பீரிஸ் அது தொடர்பில் தனக்கு அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post