தென்னிந்தியாவில் ஹிட் ஆகும் படங்களை அப்படியே ஹிந்தியில் ரீமேக் செய்யும் வேலையை மட்டுமே செய்து வருகிறார் அஜய் தேவ்கன். சிங்கம், திரிஷ்யம் உள்ளிட்ட பல படங்கள் மூலமாக அவர் வெற்றியும் பெற்று இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழில் சூப்பர்ஹிட் ஆன கைதி படத்தையும் தற்போது அஜய் தேவ்கன் ரீமேக் செய்து நடித்து இருக்கிறார்.
படம் வெளியாகி இரண்டு வாரங்கள் முடிந்திருக்கும் நிலையில் தற்போது வரை வெறும் 67.39 கோடி ருபாய் மட்டுமே கிராஸ் வசூல் வந்திருக்கிறது. இதனால் சுமார் 100 கோடி செலவில் எடுக்கப்பட்ட Bholaa படம் தற்போது தோல்வியை தழுவி இருக்கிறது.
நம்ப முடியாத அளவுக்கு Bholaa படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் மாற்றப்பட்டு இருந்தது தான் தோல்விக்கு காரணம் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Discussion about this post