Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

போனி கபூர் காரில் சிக்கிய 66 கிலோ வெள்ளி

April 10, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
போனி கபூர் காரில் சிக்கிய 66 கிலோ வெள்ளி
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, சமீபத்தில் துணிவு என மூன்று ஹிட் படங்களை தயாரித்தவர் போனி கபூர்.

இதில் துணிவு திரைப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியை இவருக்கு தேடித் தந்துள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பு நிருவனத்தின் பெயரில் இருக்கும் காரில் இருந்து 66 கிலோ வெள்ளியை போலீஸ் பறிமுதல் செய்துள்ளார்களாம்.

சென்னையில் இருந்து மும்பை நோக்கி சென்ற BMW காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 5 பெட்டியில் இருந்து 66 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில் இந்த BMW கார் போனி கபூர் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் இருப்பதாக தெரியவந்துள்ளது. கார் ஓட்டுனர் மட்டுமின்றி மேலும் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: #BoneyKapoor#Silver#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

நயன்தாரா இணையவிருக்கும் சூப்பர் கூட்டணி

Next Post

கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பத்தவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Next Post
கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பத்தவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பத்தவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.