Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரள்வு!

April 9, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரள்வு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு நேர அதிவேக புகையிரதம் தடம்புரண்டுள்ளது.

இலக்கம் 7084 பலுகஸ்வெவ புகையிரத நிலையத்திற்கு அருகில் மூன்று காட்டு யானைகளுடன் மோதியதில் யானைகள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் புகையிரதம் தடம் புரண்டுள்ளது.

இதற்கு முன்னதாகவும் திருகோணமலையில் கடந்த 7 ஆம் திகதி புகையிரதம் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டிருந்த நிலையில்,  மீண்டும் சேவை ஆரம்பிக்கப்பட்ட போது குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
Previous Post

இத்தாலியில் பிறப்பு விகிதம் குறைவடைந்துள்ளது.

Next Post

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைக்கு பாராட்டு!

Next Post
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைக்கு பாராட்டு!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைக்கு பாராட்டு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.