Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

ரமணி அம்மாள் நிகழ்ச்சியில் வென்ற பணம், நிலம் என்ன ஆனது?

April 5, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
ரமணி அம்மாள் நிகழ்ச்சியில் வென்ற பணம், நிலம் என்ன ஆனது?
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகம பாடல் நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பிரபலம். இந்த பாடல் நிகழ்ச்சியும் பல சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

அப்படி 2017ம் ஆண்டு ஒளிபரப்பான சரிகமபா சீசனில் பங்கேற்று வெற்றிப் பெற்றவர் ரமணியம்மாள்.

43 ஆண்டு காலமாக வீட்டு வேலைகள் செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இவருக்கு அந்த சீசனில் மக்களிடம் இருந்து அதிக ஓட்டுகள் கிடைத்தன. எனவே அவருக்கு ரூ. 5 லட்சமும், 5 சென்ட் நிலமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மறைந்த சரிகமப புகழ் ரமணி அம்மாள் நிகழ்ச்சியில் ஜெயித்த பணம், நிலம் என்ன ஆனது தெரியுமா? | Late Ramaniammal Money And Property Details

அதன்படியே ரமணியம்மாள் பெயரில் பணம் மற்றும் நிலமும் பதிவானது. தான் ஜெயித்த பணத்தை ரமணியம்மாள் தனது 7 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுத்துள்ளார்.

5 சென்ட் நிலம் திண்டிவனம் காரில் அழைத்து செல்லப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகவும் அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.

மறைந்த சரிகமப புகழ் ரமணி அம்மாள் நிகழ்ச்சியில் ஜெயித்த பணம், நிலம் என்ன ஆனது தெரியுமா? | Late Ramaniammal Money And Property Details

Tags: #Cinema#Ramaniyammal#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsdeath
Previous Post

நடிகர் சேத்தனை தியேட்டரிலேயே அடித்த தேவதர்ஷினி!

Next Post

கனடாவில் குடியேற விரும்புவோருக்கு மகிழ்ச்சி செய்தி

Next Post
கனடாவில் குடியேற விரும்புவோருக்கு மகிழ்ச்சி செய்தி

கனடாவில் குடியேற விரும்புவோருக்கு மகிழ்ச்சி செய்தி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.