சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். மிக விறுவிறுப்பாக அந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
அனிருத் இந்த படத்திற்க்கு இசையமைத்து வரும் நிலையில் முதல் சிங்கிள் வரும் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என தகவல் தற்போது வந்திருக்கிறது.
தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினி மகள் சௌந்தர்யா உடன் மும்பைக்கு சென்று இருக்கிறார். அங்கு நிதா அம்பானியின் cultural center திறப்பு விழாவுக்கு அவர் சென்று இருக்கிறார்.
“மும்பையில் அப்பா உடன்.. நியூ லுக் செம தலைவா” என ரஜினியின் மகள் சௌந்தர்யா இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
Discussion about this post