Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

74 ஆவது அகவையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

March 24, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் நாளை விசேட உரை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 74 ஆவது ஆண்டு பிறந்த நாளில் கால்பதிக்கும் இன்றைய நாளில், அவருக்கான விஷேட ஆசி வழங்கும் பூஜைகள் இன்று கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி புதுக்கோவில் யாழ். மாவட்ட தேசிய இளைஞர் முன்னணி செயலாளர் தர்ஷன் சர்மா தலைமையில் நடைபெற்றது.

இதில் கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி புதுக்கோவில் முருகனுக்கு விஷேட அபிஷேசக ஆராதனைகள் இடம்பெற்றன.

இதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு விஷேட ஆசி உரையினை யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் தேவஸ்தான பிரதம குருக்கள் ஸ்ரீ கந்தசோமஸ்கந்த குருக்கள் வழங்கினார்.

இதில் ச. லிங்கேஸ்வரக் குருக்கள், பிரணபநாதன், குருக்கள் மற்றும் இளைஞர் அணியின் செயற்பட்டாளர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

பாராளுமன்ற பதவியில் இருந்து ராகுல் காந்தி நீக்கம்!

Next Post

இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 121 மில்லியன் டொலர்!

Next Post
இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 121 மில்லியன் டொலர்!

இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 121 மில்லியன் டொலர்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.