வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது ராஷ்மிகா மந்தனா பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஷ்மிகா மந்தனா, ” என்னுடைய வீட்டிற்கு வரும் பெரியவர்களின் பாதங்களை தொட்டு வணங்குவதை வழக்கமாக வைத்துள்ளேன்.
“மேலும் என் வீட்டில் பணிபுரியும் உதவியாளர்களின் கால்களைத் தொட்டு வணங்குகிறேன். எனக்கு எல்லாருமே சமம். நான் யாரையும் வேறுபடுத்தி பார்ப்பதில்லை” என்று கூறியுள்ளார்.
Discussion about this post