விஷ்ணு விஷால் ஒரு டீவீட்டை போட்டிருக்கிறார். “நான் மறுபடியும் முயற்சி செய்தேன், மறுபடியும் தோற்று விட்டேன், நான் பாடம் கற்றுக்கொண்டேன். போன முறை தோல்வி அல்ல, என் தவறும் அல்ல.. அது துரோகம், ஏமாற்றுதல்” என விருஷன்னு விஷால் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் ‘மீண்டும் விவாகரத்தா?’ என கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர். அதனால் அந்த பதிவை ட்விட்டரில் இருந்து நீக்கிவிட்டார் விஷ்ணு.
முதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்த பிறகு பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை இரண்டாம் திருமணம் செய்தார் விஷ்ணு என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post