Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சகமாணவரை இரும்புக் குழாயால் குத்திய மாணவர்கள்!

March 22, 2023
in இலங்கை
சகமாணவரை இரும்புக் குழாயால் குத்திய மாணவர்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நவகத்தகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பதினோராம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவர், அதே வருடத்தில் கற்றும் மாணவர் ஒருவரின் வயிற்றில் இரும்புக் குழாயால் குத்தியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த மாணவன் நவகத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

பழைய முன்விரோதம் காரணமாக மாணவர் மோதல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மோதல் இடம்பெற்ற மலசலகூடத்திற்கு அதிபரும் பிரதி அதிபரும் சென்று சமரசம் செய்ய முற்பட்ட போது மாணவர் ஒருவர் அதிபரின் சட்டை கொலரைப் பிடித்து மிரட்டியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தலைமை ஆசிரியர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்

Previous Post

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Next Post

பாகிஸ்தானில் பாரிய நிலநடுக்கம்..!

Next Post
நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை!

பாகிஸ்தானில் பாரிய நிலநடுக்கம்..!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.