ஏற்கனவே புயலால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மீண்டும் வீசிய புயலால் பெரும் வெள்ளப்பருக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே வீசிய புயல் காற்றில் பல்வேறு இடங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ள நிலையில் தற்போது வீசிய புயல் காற்றால் கன மழை பெய்தது . இதனால் பல இடங்களில் சாலைகள் முழுமையாக நீரில் மூழ்கி கிடக்கின்றன.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. புயலின் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். வெள்ளம் ஏற்பட்டுள்ள இடங்களில் முதல் கட்டமாக மீட்பு பணிகள் மேள்கொள்ளப்பட்டுள்ளன.
Discussion about this post