Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் நகை திருடியது இவர் தானா?

March 22, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் நகை திருடியது இவர் தானா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு முறைப்பாட்டினை வழங்கியிருந்தார். அதில், தனது வீட்டின் லொக்கரில் இருந்த 60 பவுண் தங்க நகைகள், வைர நகைகள், uncut diamonds உள்ளிட்ட விலையுயர்ந்த கற்கள் காணாமல் போய்விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து இது பற்றி தீவிரமாக விசாரித்து வந்தனர். வீட்டில் பணியாற்றும் வேலைக்காரர்கள் மீது தான் ஐஸ்வர்யா சந்தேகம் தெரிவித்து இருந்தார்.

பொலிஸார் நடத்திய விசாரணையில் ஐஸ்வர்யா வீட்டில் பணியாற்றி வந்த 40 வயது ஈஸ்வரி என்ற பெண் தான்
திருடியது என தெரியவந்திருக்கிறது.

அவரது வங்கி கணக்கில் நடந்திருக்கும் பரிவர்த்தனைகள் அடிப்படையில் பொலிஸார் இதை கண்டுபிடித்து இருக்கின்றனர். அவரை கைது செய்து இருக்கும் பொலிஸார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்த பெண் சிறுக சிறுக நகையை தொடர்ந்து திருடி சென்னையில் 1 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலதிக செய்திகளைத் தெரிந்துகொள்ள:

Tags: #AishwaryaRajinikanth#Arrested#Locker#Rajinikanth#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

லியோ படப்பிடிப்பில் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் பட்டாளம்

Next Post

ஜஸ்வர்யாவைக் கடுப்பேத்த தனுஷ் செய்த வேலை: வெளியான புகைப்படங்கள்

Next Post
ஜஸ்வர்யாவைக் கடுப்பேத்த தனுஷ் செய்த வேலை: வெளியான புகைப்படங்கள்

ஜஸ்வர்யாவைக் கடுப்பேத்த தனுஷ் செய்த வேலை: வெளியான புகைப்படங்கள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.