நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய முப்படைகளை அழைக்கும் உத்தரவை ஜனாதிபதி இன்று பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த உத்தரவை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Discussion about this post