அமெரிக்க டொலர்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று (26-01-2023) உயர்வடைந்துள்ளதாக இலங்கை
மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.38 ருபாவாகவும், கனேடிய டொலரின் விற்பனை விலை 279.10 ருபாவாகவும்
உள்ளது.
எனினும் மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளது.
Discussion about this post