மனிதன் செய்யும் அத்தனை வேலையையும் செய்யும்படியான அறிவை எந்திரங்களுக்கு ஆராய்ச்சியாளர்களுக்கு புகுத்துகின்றனர்.
வருங்காலத்தில் மனிதர்கள் எந்த வேலையும் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இந்த எந்திரனை வழி நடத்தும் வேலையை தவிர ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கிய இந்த ரோபோ வரலாற்றில் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஒருவருக்காக வாதாட உள்ளது.
உலகளவில் முதன்முறையாக மனிதனுக்காக வாதாட போகும் ரோபோ!
இந்த நிறுவனத்தை ஜோஷ்வா ப்ரோடர் என்பவர் 2015 ஆம் ஆண்டு நிறுவினார். தற்போது இந்த நிறுவனம் உலகின் முதல் ரோபோ வழக்கறிஞரை அறிமுகபடுத்தியுள்ளது.
தாமதமாக அபராதம் செலுத்துபவர்களுக்கு உதவவே இந்த ரோபோ வழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது எனவும் இதற்கு பயிற்சி அளிக்க நீண்ட காலம் ஆனதாகவும் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post