இலங்கையில் லங்கா சதொச நிறுவனம் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைத்துள்ளது.
இந்த விலை குறைப்பு (18-01-2023) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலைகளின் விபரங்கள்
பெரிய வெங்காயம் – 1 கிலோ 180 ரூபா
வெள்ளை சீனி – 1 கிலோ – 216 ரூபா
சிவப்பு பச்சை அரிசி – 1 கிலோ187 ரூபா
வெள்ளை பச்சை அரிசி (உள்நாடு) – 1 கிலோ-179 ரூபா
சம்பா (உள்நாடு) – 1 கிலோ 210 ரூபா
வெள்ளை நாடு அரிசி (உள்நாடு) – 1 கிலோ 189 ரூபா
வெள்ளை நாடு அரிசி (இறக்குமதி) – 1 கிலோ 180 ரூபா
கீரி சம்பா – 1 கிலோ 239 ரூபா
சிவப்பு பருப்பு – 1 கிலோ 370 ரூபா
காய்ந்த மிளகாய் – 1 கிலோ 1730 ரூபா
நெத்தலி- 1 கிலோ 1100 ரூபா
கோதுமை மா – 1 கிலோ 235 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post