ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது கெரியரில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வப்போது இருவரும் மகன்கள் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா பொங்கலை அப்பா அம்மா உடன் கொண்டாடி இருக்கிறார்.
தற்போது ஐஸ்வர்யா பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் தனது மகன்கள் உடன் சேர்ந்து ரஜினியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறார்.
அது தற்போது வைரலாகி வருகிறது.
Discussion about this post