நடிகர் அஜித் துணிவு பட லுக்கை மாற்றி தற்போது மிகவும் ஸ்மார்ட் ஆகியுள்ளார்.
தாடி எல்லாம் எடுத்து ரசிகருடன் அவர் எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது. இந்தநிலையில் தற்போது அவர் சீரியல் நடிகை ஒருவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
பிரபல சீரியல் நடிகையுடன் அஜித் குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் வெளியாக அதில் அஜித்தின் தலைமுடி நிறம் மாறியிருக்கிறதை கண்டு ரசிகர்கள் இதுவும் செமயாக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Discussion about this post