பிரான்ஸில் மீண்டும் கொரோனா தொற்று அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் முகக் கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது என்று தெரிகின்றது.
கொரோனாத் தொற்றின் 8ஆவது அலை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பிரான்ஸ் அரசாங்கம் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதைப் பரிந்துரைத்துள்ளது.
இந்த நடைமுறையைக் கட்டாயமாக்குவது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது என்று அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post