Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இறக்குமதிச் செலவினத்தில் குறைவு – அரசாங்கம் தெரிவிப்பு

October 5, 2022
in இலங்கை
இறக்குமதிச் செலவினத்தில் குறைவு – அரசாங்கம் தெரிவிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஜுலை மாதம் வரையிலான காலப்பகுதியில் இறக்குமதி செலவீனம் நூற்றுக்கு 25 வீதம் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையின் காரணமாகவே இறக்குமதி செலவீனம் குறைவடைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் சிறந்த பெறுபேறுகளை வழங்கியுள்ளது.

அத்துடன் ஏற்றுமதி வருமானம் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதோடு, கடந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 90 வீதம் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தின் வருமானமாக 1232.4 பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், செலவீனம் 3539 பில்லியன் ரூபா செலவீனமாக பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

இதற்கமைய அரசாங்கத்திற்கு இதுவரையிலான காலப்பகுதியில் 2306.6 பில்லியன் ரூபா பாதக மீதியே எஞ்சியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

மறுவாழ்வுச் சட்டமூலம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது -வாசுதேவ

Next Post

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் வாக்கெடுப்பு: சிறப்பாக பதிலளிப்போம் என்கிறது இலங்கை

Next Post
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் வாக்கெடுப்பு:  சிறப்பாக பதிலளிப்போம் என்கிறது இலங்கை

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் வாக்கெடுப்பு: சிறப்பாக பதிலளிப்போம் என்கிறது இலங்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.