மின் கட்டணம் அண்மையில் 75 வீதத்தினால் அதிகரிக்கப்பட்ட போதும் மின்சார சபை நட்டத்திலேயே இயங்குகிறது மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் விரைவில் 25% மின் கட்டணத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என அந்த சங்கம் கூறியுள்ளது.
மின் கட்டணத்தை அதிகரித்த பின்னரும் மின்சார சபை 25 ஆயிரம் கோடி நட்டத்தில் இயங்குவதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Discussion about this post