ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்புக்களில் பயன்படுத்தப்பட்ட பிரபல உத்தியோகபூர்வ டிஜிட்டல் திரையிலிருந்து முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் உருவம் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் பெரமுனவின் ஊடக சந்திப்புகளில் இந்தத் திரை பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
முன்னர் டிஜிட்டல் பின்னணியில் மஹிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச மற்றும் பஸில் ராஜபக்ச ஆகியோரின் முகங்கள் சுழற்சி முறையில் காண்பிக்கப்பட்டு வந்தன.
Discussion about this post