இலங்கையில் கொரோனாத் தொற்றால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புக்கள் நேற்றுமுன்தினம் பதிவாகியுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் 4 பேர் ஆண்கள் என்றும், 5 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த உயிரிழப்புக்களுடன் இலங்கையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 603 பேர் உயிரிழந்துள்ளனர்.
Discussion about this post