Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தலைமைத்துவம் வழங்கத் தயார் – பொன்சேகா தெரிவிப்பு

July 30, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தலைமைத்துவம் வழங்கத் தயார் – பொன்சேகா தெரிவிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி மக்கள் கொழும்புக்கு வந்தால் தலைமைத்துவத்தை வழங்கத் தயாராக உள்ளேன் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

9ஆம் திகதி கொழும்புக்கு வந்து ஒரு மாதமாவது கொழும்பில் தங்கியிருந்து இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமு் என்று நான் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஓகஸ்ட் 9 ஆம் திகதி கொழும்பில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த பொன்சகாவின் அறிவிப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எந்த முடிவையும் எடுக்கவில்லை என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Tags: இலங்கைரணில் விக்கிரமசிங்க
Previous Post

சிக்கலை ஏற்படுத்திய சீனக் கப்பல்

Next Post

எம்.பிக்களுக்கு வயதெல்லை – மஹிந்த விடுத்த கோரிக்கை

Next Post
எம்.பிக்களுக்கு வயதெல்லை – மஹிந்த விடுத்த கோரிக்கை

எம்.பிக்களுக்கு வயதெல்லை - மஹிந்த விடுத்த கோரிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.