Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சர்வக்கட்சி தொடர்பில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடல் வெற்றி!!

July 28, 2022
in இலங்கை
சர்வக்கட்சி தொடர்பில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடல் வெற்றி!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

சர்வக்கட்சி அரசமைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற முதல் சுற்று பேச்சு திருப்திகரமாக அமைந்தது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

நிதி அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், சர்வக்கட்சி அரசு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

சர்வக்கட்சி அரசு சம்பந்தமான தமது கட்சியின் யோசனையை சுதந்திரக்கட்சி பிரமுகர்கள், ஜனாதிபதியிடம் கையளித்தனர். அடுத்த கட்ட சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளது.

Tags: இலங்கைகலந்துரையாடல்ரணில் விக்கிரமசிங்கஜனாதிபதிஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி
Previous Post

இலங்கை தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட Fitch Ratings!!

Next Post

அரச எதிர்ப்பாளர்கள் 21 பேருக்கு வெளிநாட்டு பயணத் தடை!!

Next Post
அரச எதிர்ப்பாளர்கள் 21 பேருக்கு வெளிநாட்டு பயணத் தடை!!

அரச எதிர்ப்பாளர்கள் 21 பேருக்கு வெளிநாட்டு பயணத் தடை!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.