Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!!

July 28, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் நடந்த இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட பெண் ஒருவரும் 60 வயதுக்கு மேற்பட்ட இரு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர்.

நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 548 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, நேற்று மேலும் 154 பேர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

Tags: அரசாங்க தகவல் திணைக்களம்இலங்கைகொரோனாமரணங்கள்
Previous Post

இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற இரு குடும்பங்கள்!!

Next Post

ரணில் அரசாங்கத்துக்குக்கு கிடைத்த முதல் வெற்றி!!

Next Post
ரணில் அரசாங்கத்துக்குக்கு கிடைத்த முதல் வெற்றி!!

ரணில் அரசாங்கத்துக்குக்கு கிடைத்த முதல் வெற்றி!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.