Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு புகழாரம் சூட்டும் நஸீர் அஹமட்!

July 24, 2022
in இலங்கை
ஹெரொய்ன் போதைப்பொருளுடன் மூவர் கைது!
0
SHARES
Share on FacebookShare on Twitter

புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள தினேஷ் குணவர்த்தனவின் அரசியல் விவேகம் சர்வதேச உறவுகளைப் பலப்படுத்த உதவும் என்று சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

நிதானம் மற்றும் மிதவாதச் சிந்தனைகள் கொண்டவர் பிரதமர் தினேஷ் குணவர்த்தன. நாட்டின் முன்னணி வகித்த பிரதமர் மற்றும் ஜனாதிபதிகளுடன் இணைந்து பணியாற்றியவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை சமூகங்களின் அரசியல் அபிலாசைகள் அரசமைப்புக்கு முரணாகாத வகையில் தீர்க்கப்பட வேண்டும் என்று சிந்தனை கொண்டவர் தினேஷ் குணவர்த்தன என்று தெரிவித்துள்ள நஸீர் அஹமட், தினேஷ் குணவர்த்தனவுக்கு பிரதமர் பதவி வழங்கியமை ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் விவேகம் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

Tags: சர்வதேச உறவுசுற்றாடல்துறைதினேஷ் குணவர்த்தனநஸீர் அஹமட்பிரதமர் தினேஷ் குணவர்த்தனபுகழாரம்
Previous Post

ஹெரொய்ன் போதைப்பொருளுடன் மூவர் கைது!

Next Post

ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாதுகாப்பு ஊழியர்! – போதையில் இருந்தவர்கள் கொடூரச் செயல்!

Next Post
ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாதுகாப்பு ஊழியர்! – போதையில் இருந்தவர்கள் கொடூரச் செயல்!

ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாதுகாப்பு ஊழியர்! - போதையில் இருந்தவர்கள் கொடூரச் செயல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.