அதிவேக வீதிகளின் நாளாந்த வருமானம் சுமார் 70 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ள.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் S.வீரகோன் தெரிவித்தார்.
சராசரியாக அதிவேக வீதிகளின் நாளாந்த வருமானம் 30 மில்லியனுக்கும் அதிகமாகவிருந்தது.
தற்போதைய சூழ்நிலையில் இந்நாட்களில் நாளாந்த வருமானம் 8 மில்லியனாக குறைந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் S.வீரகோன் சுட்டிக்காட்டினார்.
Discussion about this post