இலங்கையின் தற்போதைய நெருக்கடி தொடர்பாக ஆராய்வதற்கு இந்திய அரசாங்கம் சர்வகட்சிக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்தக் கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றுமு் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் விளக்கமளிக்கவுள்ளனர்.
Discussion about this post